'மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'- A Rasa பேட்டி | Oneindia Tamil

2021-03-29 6

தனது பேச்சு காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
DMK MP A Raja extend his apology to CM Edappadi Palaniswami over his speech on mother.
#RASA
#EPSMother